அப்பர் பெருமான் தேவாரப் பாட்டு எளிமையாத் தானே இருக்கு?:)
அடியவர்களை நோக்கிக் குனிந்த புருவங்களும் கோவைப்பழம் போல் சிவந்த வாயில், குமிழ்க்கும், புன்சிரிப்பும் பனி போன்று வெண்மையான-குளிர்ந்த சடையும் பவழம் போல் தகதகக்கும் உடம்பிலே, பால் போன்ற திருநீறும் பூசி...
ஐயன் அம்பலத்தே ஆடுகின்றான்! அவன் இனிப்பான திருவடிகள்... கலீர் கலீர் என, சலீர் சலீர் என ஆட ஆட...
அவன் திருவடி அழகைக் கண்டேன்! கண்டேன்! கண்ணுக்கு இனிமையாக் கண்டேன்! கண்டேன்!!
மிக்க நன்றி, கண்ணபிரான். எளிமையான பாட்டு தான். ஆனாலும் முழுமையான விளக்கம் தெரிந்து கொள்ள ஆவல் !!! உங்கள் பாட்டுக்கும், அதன் விளக்கத்திற்கும் மனமார்ந்த நன்றி.
குனித்த புருவமும்
ReplyDeleteகொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும்
பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்
இனித்தம் உடைய பொற்பாதமும்
கலீர் கலீர் என
சலீர் சலீர் என
கண்டோம் அவர் திருப்பாதம்!
கண்ணுக்கு இனியன கண்டோம்!!
Nice Post. Can you please share the meaning of this song.
ReplyDeleteThanks,
Maruthu
அப்பர் பெருமான் தேவாரப் பாட்டு எளிமையாத் தானே இருக்கு?:)
ReplyDeleteஅடியவர்களை நோக்கிக் குனிந்த புருவங்களும்
கோவைப்பழம் போல் சிவந்த வாயில், குமிழ்க்கும், புன்சிரிப்பும்
பனி போன்று வெண்மையான-குளிர்ந்த சடையும்
பவழம் போல் தகதகக்கும் உடம்பிலே, பால் போன்ற திருநீறும் பூசி...
ஐயன் அம்பலத்தே ஆடுகின்றான்!
அவன் இனிப்பான திருவடிகள்...
கலீர் கலீர் என, சலீர் சலீர் என ஆட ஆட...
அவன் திருவடி அழகைக் கண்டேன்! கண்டேன்! கண்ணுக்கு இனிமையாக் கண்டேன்! கண்டேன்!!
மிக்க நன்றி, கண்ணபிரான்.
ReplyDeleteஎளிமையான பாட்டு தான். ஆனாலும் முழுமையான விளக்கம் தெரிந்து கொள்ள ஆவல் !!!
உங்கள் பாட்டுக்கும், அதன் விளக்கத்திற்கும் மனமார்ந்த நன்றி.
நன்றி,
மருதாசலம் கிருஷ்ணமுர்த்தி.
கண்ணைக் கவரும் சிறந்த புகைப்படத் தொகுப்பு
ReplyDelete