ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்து அதாவது, வளர்பிறையில் பிரதமை தொடக்கம் சஷ்டி வரையுள்ள ஆறு தினங்களும் முருகப் பெருமானை விசேடமாக வழிபட்டு நோக்கும் விரதம் கந்த சஷ்டி ஆகும். செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர்.
No comments:
Post a Comment