Showing posts with label ஆனித்திருமஞ்சனம். Show all posts
Showing posts with label ஆனித்திருமஞ்சனம். Show all posts
Sunday, June 28, 2015
Thursday, June 25, 2015
Wednesday, June 24, 2015
Tuesday, June 23, 2015
Tuesday, July 16, 2013
ஆனித்திருமஞ்சன பெருவிழா- மூன்றாம் நாள் மாலை கோபுர தரிசனம்
14.07.2013 மூன்றாம் நாள் மாலை 7 மணி அளவில்சிவாகம சுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தி மிக அழகாய் அலங்கரிக்கபட்டு சுவாமி திரு வீதி உலா நடைபெற்றது.
சிறப்பு:
1. கோபுரதரிசனம்
2. சிவ அடியார்கள் அனைவரின் வீட்டில் "சிவாகம சுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு" பட்டு வேஷ்டி மற்றும் புடவை சார்த்தி மரியாதை செல்லுத்துவர்.
ஆனித்திருமஞ்சன பெருவிழா- மூன்றாம் நாள் காலை நடராஜர் அபிசேகம் மற்றும் தரிசனம்
14.07.2013 காலை 4 மணி அளவில் மூலவர் "சிவாகம சுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு" மகா அபிசேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
சிறப்பு :எல்லா கோவில்களிலும் சுவாமி லிங்க வடிவில் இருப்பார் ஆனால் இங்கு மூலவர் நடராஜராக காட்சி தருகிறார்.
7 மணி அளவில் உற்சவர்க்கு மகாஅபிசேகம் மணி வரை நடைபெற்றது. பல விதமான அபிசேகம் நடைபெற்றது.
சிறப்பு : பல வகை பழஅபிசேகம், சந்தனஅபிசேகம், சங்காஅபிசேகம், மற்றும் புஷ்பாஅபிசேகம்.
பின் 1மணி அளவில் ஆனித்திருமஞ்சனதரிசனம் நடைபெற்றது.ஆனித்திருமஞ்சன பெருவிழா- இரண்டாம் நாள் மாலை நால்வர் குரு பூஜை
13.07.2013 அன்று மாலை மணி 4 அளவில் நால்வர் திருவீதி உலா நடைபெற்றது.
Monday, December 31, 2012
Wednesday, July 4, 2012
Saturday, June 30, 2012
ஆனித்திருமஞ்சன பெருவிழா- மூன்றாம் நாள் மாலைஅம்பலவாணின் திருநடனக்காட்சி
26.06.2012 மூன்றாம் நாள் மாலை 7 மணி அளவில்சிவாகம சுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தி மிக அழகாய் அலங்கரிக்கபட்டு சுவாமி திரு வீதி உலா நடைபெற்றது.
சிறப்பு:
1. கோபுரதரிசனம்
2. சிவ அடியார்கள் அனைவரின் வீட்டில் "சிவாகம சுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு" பட்டு வேஷ்டி மற்றும் புடவை சாத்தி மரியாதை செல்லுத்துவர்.
Subscribe to:
Posts (Atom)













5.jpg)
6.jpg)


4.jpg)







