26.06.2012 மூன்றாம் நாள் மாலை 7 மணி அளவில்சிவாகம சுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தி மிக அழகாய் அலங்கரிக்கபட்டு சுவாமி திரு வீதி உலா நடைபெற்றது.
சிறப்பு:
1. கோபுரதரிசனம்
2. சிவ அடியார்கள் அனைவரின் வீட்டில் "சிவாகம சுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு" பட்டு வேஷ்டி மற்றும் புடவை சாத்தி மரியாதை செல்லுத்துவர்.
அழகு... அழகு..ஆனந்த தாண்டவம்
ReplyDelete