Showing posts with label 63 மூவர். Show all posts
Showing posts with label 63 மூவர். Show all posts

Wednesday, June 24, 2015

ஆனி திருமஞ்சனம்-2015

23/06/2015 அன்று மாலை மணி 4 அளவில் நால்வர் திருவீதி உலா நடைபெற்றது.
சிறப்பு: நந்தி எம் பெருமான் முன் செல்ல (நந்தி வாகனம்), அடியார்கள் தேவார, திருமுறை பாடல்கள் இசைக்க,சிவ அடியார்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்து வந்து "ஆனித்திருமஞ்சன அபிசேகத்திருக்கு"எல்லா விதமான பொருள்கள் தருவார்கள், பின் சமயகுரவர்கள் நால்வர்திருவீதி உலா நடைபெற்றது. 



Tuesday, June 23, 2015

ஆனி திருமஞ்சனம்-2015

ஆனி திருமஞ்சன பெருவிழாவில் இன்று இரண்டாம்நாள் 23-06-2015 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நந்தியம் பெருமான் நடைவிரித்து முன்நடக்க சிவ அடியார்கள் அனைவரும் ஆனிதிருமஞ்சனம் அபிஷேக பொருள்கள் ஏந்தி வர தெய்வ தமிழ் வளர்த்த சமயகுரவர்கள் நால்வர் திருவீதி உலா நடைபெறும்.



மாணிக்கவாசகர் குருபூஜை விழா - 2015

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி போற்றி.


மாணிக்கவாசகர் குருபூஜை விழா - 2015

ஆனி திருமஞ்சனம்-2015
இன்று மாலை மாணிக்கவாசகர் குருபூஜை விழாவை முன்னிட்டு சர்வ அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளி திருவீதி உலா கண்டருளிய திருவாதவூரர். 


மாணிக்கவாசகர் குருபூஜை விழா 2015


ஆனி திருமஞ்சனம்-2015
இன்று மாலை மாணிக்கவாசகர் குருபூஜை விழாவை முன்னிட்டு சர்வ அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளி திருவீதி உலா கண்டருளிய திருவாதவூரர். 


திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல் மாணிக்க வாசகர் குருபூஜை நாள்



திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல் மாணிக்க வாசகர் குருபூஜை நாள். (22-ஜூன்-2015) ஆனி மகம். 
வான் கலந்த மாணிக்க வாசகா! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!

Tuesday, July 16, 2013

ஆனித்திருமஞ்சன பெருவிழா- இரண்டாம் நாள் மாலை நால்வர் குரு பூஜை

13.07.2013 அன்று மாலை மணி 4 அளவில் நால்வர் திருவீதி உலா நடைபெற்றது.
சிறப்பு: நந்தி எம் பெருமான் முன் செல்ல (நந்தி வாகனம்), அடியார்கள் தேவார, திருமுறை பாடல்கள் இசைக்க,சிவ அடியார்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்து வந்து "ஆனித்திருமஞ்சன அபிசேகத்திருக்கு"எல்லா விதமான பொருள்கள் தருவார்கள், பின் சமயகுரவர்கள் நால்வர்திருவீதி உலா நடைபெற்றது. 
 

ஆனித்திருமஞ்சன பெருவிழா- முதல் நாள் - மாணிக்கவாசகர் குரு பூஜை

12.07.2013 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை "திருவாசகம் முற்றோதல்" வெகு சிறப்பாக நடைபெற்றது.

 மாலை 5 மணி அளவில் "மாணிக்கவாசகர் சுவாமி" சிறப்பாக மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது
 

 
 
 


Saturday, June 30, 2012

ஆனித்திருமஞ்சன பெருவிழா- இரண்டாம் நாள் மாலை நால்வர் குரு பூஜை

25.06.2012 அன்று மாலை மணி 4 அளவில் நால்வர் திருவீதி உலா நடைபெற்றது.
சிறப்பு: நந்தி எம் பெருமான் முன் செல்ல (நந்தி வாகனம்), அடியார்கள் தேவார, திருமுறை பாடல்கள் இசைக்க,சிவ அடியார்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்து வந்து "ஆனித்திருமஞ்சன அபிசேகத்திருக்கு"எல்லா விதமான பொருள்கள் தருவார்கள், பின் சமயகுரவர்கள் நால்வர்திருவீதி உலா நடைபெற்றது. 

ஆனித்திருமஞ்சன பெருவிழா- முதல் நாள் - மாணிக்கவாசகர் குரு பூஜை

24.06.2012 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  
"திருவாசகம் முற்றோதல்" வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாலை 5 மணி அளவில் "மாணிக்கவாசகர் சுவாமி" சிறப்பாக மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. 
               



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...