ஆனி திருமஞ்சனம்-2015
ஆனி திருமஞ்சன பெருவிழாவில் இன்று இரண்டாம்நாள் 23-06-2015 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நந்தியம் பெருமான் நடைவிரித்து முன்நடக்க சிவ அடியார்கள் அனைவரும் ஆனிதிருமஞ்சனம் அபிஷேக பொருள்கள் ஏந்தி வர தெய்வ தமிழ் வளர்த்த சமயகுரவர்கள் நால்வர் திருவீதி உலா நடைபெறும்.
No comments:
Post a Comment