சிறப்பு: நந்தி எம் பெருமான் முன் செல்ல (நந்தி வாகனம்), அடியார்கள் தேவார, திருமுறை பாடல்கள் இசைக்க,சிவ அடியார்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்து வந்து "ஆனித்திருமஞ்சன அபிசேகத்திருக்கு"எல்லா விதமான பொருள்கள் தருவார்கள், பின் சமயகுரவர்கள் நால்வர்திருவீதி உலா நடைபெற்றது.
No comments:
Post a Comment