Friday, July 5, 2013

அபிஷேக பலன்கள்........

அபிஷேக பலன்கள்........ 

நல்லெண்ணெய் - சுகம் அளிக்கும்; 
பஞ்சகவ்யம் - தூய்மையை அளிக்கும்; 
பால் - ஆயுளை வளர்க்கும்; 
தேன் - மகிழ்ச்சி, இன்குரல் கொடுக்கும்; 
சர்க்கரை - திருப்தியைக் கொடுக்கும்;
எலுமிச்சை ரசம் - ஞானம் அளிக்கும்;
இளநீர் - ஆனந்தத்தையும் சிவபோகத்தையும் கொடுக்கும்;
பஞ்சாமிருதம் - ஜயம் கொடுக்கும்;
தயிர் - செல்வம் அளிக்கும்;
கருப்பஞ்சாறு - பலம், ஆரோக்கியம் கொடுக்கும்;
மஞ்சள்தூள் - ராஜவசியத்தைக் கொடுக்கும்;
த்ராசாரசம் - பணம் கொடுக்கும்;
மாதுளை - அரச பதவி கொடுக்கும்;
நெய் - மோக்ஷத்தைக் கொடுக்கும்;
அன்னம் - வயிற்று நோயை நீக்கும்;
அரிசி மாவு - கடனைப் போக்கும்;
நெல்லிக்கனி - பித்தம் நீக்கும்;
பழரசங்கள் - வறட்சியைப் போக்கும்;
கங்காஜலம் - சாந்தியைக் கொடுக்கும்;
பன்னீர் கலந்த சந்தனம் - பக்தியையும், ஞானத்தையும் கொடுக்கும், அவாஹன கலச தீர்த்தம் - மந்திர சித்தியைக் கொடுக்கும்;
விபூதி - செல்வத்தைக் கொடுக்கும்;
சொர்ணாபிஷேகம் - மோட்ச சாம்ராஜ்யத்தைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...