சிவகாம சுந்தரிசமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜர் திருக்கோவில்.
குமாரசாமிப்பேட்டை,தர்மபுரி.
ஆனந்த நடராஜர் கோயிலில் இன்று (12-ஜூலை-2013) ஆனி மகம்.
 மாணிக்க வாசகர் குருபூஜை.
காலை 7.30 மணிக்கு திருவாசகம் முற்றோதல் மாலை 4.30 மணிக்கு
 மாணிக்க வாசகர் திருவீதி உலா நடைபெறும்.
 
 
No comments:
Post a Comment