Tuesday, June 23, 2015

திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல் மாணிக்க வாசகர் குருபூஜை நாள்



திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல் மாணிக்க வாசகர் குருபூஜை நாள். (22-ஜூன்-2015) ஆனி மகம். 
வான் கலந்த மாணிக்க வாசகா! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...