Tuesday, July 16, 2013

ஆனித்திருமஞ்சன பெருவிழா- முதல் நாள் - மாணிக்கவாசகர் குரு பூஜை

12.07.2013 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை "திருவாசகம் முற்றோதல்" வெகு சிறப்பாக நடைபெற்றது.

 மாலை 5 மணி அளவில் "மாணிக்கவாசகர் சுவாமி" சிறப்பாக மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது
 

 
 
 


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...