14.07.2013 மூன்றாம் நாள் மாலை 7 மணி அளவில்சிவாகம சுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தி மிக அழகாய் அலங்கரிக்கபட்டு சுவாமி திரு வீதி உலா நடைபெற்றது.
சிறப்பு: 
1. கோபுரதரிசனம்
2. சிவ அடியார்கள் அனைவரின் வீட்டில் "சிவாகம சுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு" பட்டு வேஷ்டி மற்றும் புடவை சார்த்தி மரியாதை செல்லுத்துவர். 
 
5.jpg)
6.jpg)


 
 
No comments:
Post a Comment