Monday, December 20, 2010

ஆருத்ரா தரிசன விழா
உலகையெல்லாம் ஆண்டு கொண்டிருக்கும்நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் சிறப்பு பெற்றது.

  இந்நாளில்நடராஜரைதரிசித்தால்எல்லா நலன்களையும்  அள்ளித்தந்திடுவார் நடராஜப் பெருமான்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...