திருசிட்றம்பலம்
ஹர ஹர நாம பார்வதி பதயே
ஹர ஹர மஹா தேவ !!!!!!!!
இந்த வருடம் 2011 இல் ஆனி உத்திர தரிசனம் ஜூலை 7 ஆம் தேதி வருகிறது.
காலை 4 மணி அளவில் அம்பல கூதன்னகு மஹா அபிசேகம் மற்றும் ஆனி உத்திர தரிசனம்.
இரவு 7 மணி அளவில் ஆடல் வல்லானின் திரு நடன காட்சி.
அனைவரும் வாரீர் !!!!
அம்பல கூத்தன் அருள் பெறுவீர் !!!!!!
திருசிட்றம்பலம்
No comments:
Post a Comment