அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்.
03/06/2012 வைகாசி விசாகம்...வைகாசி விசாகம் என்பது முருகப் பெருமான் அவதாரம் செய்த நாளாகும். ஆறு நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்தது விசாகம். இதனால் முருகப் பெருமானும் ஆறு முகங்களோடு திகழ்கிறார் என்பது ஐதீகம். கந்தனாகிய சக்தி வெளிப்பட்ட திருநாள். அதனால் விசாகன் என்பதும் முருகனுடைய திருப்பெயர்களில் ஒன்று.
No comments:
Post a Comment