Saturday, November 10, 2012

மாங்கல்ய பாக்கியம் தரும் கேதார கௌரி விரதம்

மாங்கல்ய பாக்யமும், மகிழ்ச்சியும் தரும் கேதார கெளரி விரதம் ஆண்டு தோறும் புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசியீறாக (ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை) இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும். இவ் விரதத்தை அனுஷ்டிப் போர் சிவ சக்தி அருளால் சகல செளபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீடுபேறடைவர் என புராணங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...