சிவகாம சுந்தரிசமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜர் திருக்கோவில்.
குமாரசாமிப்பேட்டை,தர்மபுரி.
ஆனந்த நடராஜர் கோயிலில் நவராத்திரி கொலு உற்சவம்.
05-10-2013 சனிக்கிழமை முதல் நவராத்திரி உற்சவம் ஆரம்பம்,
தினசரி இரவு 9 நாட்களும் சிறப்பு அலங்காரம்,சோடசஉபசாரம்,வேத பாராயணம்,திருமுறை பாராயணம்,தீபாராதனை நடைபெறும்.
No comments:
Post a Comment