Saturday, October 12, 2013

விஜய தசமி விழா:

விஜய தசமி விழா:
14-10-2013 திங்கள் கிழமை நவராத்திரி நிறைவு விழாவான விஜய தசமியை முன்னிட்டு அருள்மிகு சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  மாலை 6 மணி அளவில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வன்னி மரம் குத்துதல்,அம்பு விடுதலும் அதனை தொடர்ந்து ஸ்வாமி திருவீதி உலா நடைபெறும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...