Thursday, October 17, 2013

ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் :

18-10-2013 வெள்ளிக்கிழமை நாளை மாலை ஸ்ரீ ஆனந்த நடராஜ கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெறும்.

அன்னம் பாலிக்கும் தில்லைசிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண்டு இன்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...