Monday, October 18, 2010

தேவாரம்

பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா!
 எத்தான் மறவாதே நினைக்கின்றேன், மனத்துன்னை
வைத்தாய், பெண்ணைத் தென்பால் வெண்ணைநல்லூ [ரருட்டுறையுள்]
அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...