Monday, October 18, 2010

"அவன் அருளாலே அவன்தான் வணங்கி"

என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்
தன்னை நானும் முன்ஏதும் அறிந்திலன்
என்னைத் தன் அடியான் என்று அறிதலும்
தன்னை நானும் பிரான் என்று அறிந்தேனே

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...