Thursday, October 7, 2010

தேரணி இட்டுப் புரம் எரித்தான், மகன் செங்கையில் வேல்

கூரணி இட்டு, அணுவாகிக், கிரௌஞ்சம் குலைந்து, அரக்கர்

நேரணி இட்டு, வளைந்த கடகம் நெளிந்தது! - சூர்

பேரணி கெட்டது, தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...