மகா ருத்ராபிஷேகம்
ஸ்ரீ ஆனந்த நடராஜ சபையில் 02-12-2013 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் மகா ருத்ர ஹோமம்,பூர்ணாஹூதி, 11 வகையான திரவியங்களைக் கொண்டு ஸ்ரீ மத் ஆனந்த நடராஜ பெருமானுக்கு விசேஷ அபிசேகம்,108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் சோடசஉபசாரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறும்.
108 சங்காபிஷேகம்
கலசாபிஷேகம்
No comments:
Post a Comment