Saturday, December 7, 2013

ஆருத்திரா தரிசன விழா

சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜர் திருக்கோவில் குமாரசாமிப்பேட்டை,தர்மபுரி.

18-12-2013 புதன் கிழமை ஸ்ரீ மத் ஆனந்த நடராஜ பெருமானுக்கு ஆருத்திரா தரிசன விழா காலை 4.30மணி அளவில் (வைகறையில்) திருவாதிரை அபிஷேகம், சோடசஉபசாரம்,தீபஆராதனை அதனை தொடர்ந்து ஆருத்திரா தரிசனமும் ஆனந்த நடராஜர் சிவகாம சுந்தரி அம்பாள் திருவீதி உலா நடைபெறும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...