Sunday, July 5, 2015

குரு பெயர்ச்சி விழா-2015

குரு பெயர்ச்சி விழா-2015
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் பின்புறம் அமைந்துள்ள ஞானக் கடவுள் ஸ்ரீ வீணாதர தட்சிணாமூர்த்தி சன்னதியில் மங்களகரமான மன்மத ஆண்டு ஆனி மாதம் 20 ஆம் நாள் 05-07-2015 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.02 மணிக்கு குருபகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியடைவதை முன்னிட்டு இரவு 8.30 மணியளவில் கலசஸ்தாபனம்,மஹாயாகம், பூர்ணாகுதி,சிறப்பு அபிஷேகம்,அலங்காரம், அர்ச்சனையுடன் சோடசஉபசாரம்,மந்த்ரபுஷ்பம், ஆசீர்வாதம்,வேத பாராயணம்,திருமுறை பாராயணமும் நடைபெற்று சரியாக இரவு 11.02 மணிக்கு வீணையைக் கையிலேந்திய ஸ்ரீ வீணாதர தட்சிணாமூர்த்திக்கு மஹா தீபாராதனை நடைபெறும்.

அனைவரும் வருக,குரு அருள் பெருக.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...