சுந்தர மூர்த்தி நாயனார் குருபூஜை:
நிகழும் மங்களகரமான மன்மத ஆண்டு ஆடி மாதம் 08 ஆம் நாள் 24-07-2015 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் எழுந்தருளியிருக்கும் சுந்தர மூர்த்தி நாயனார் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அதனைதொடர்ந்து ஆளுடைய நம்பி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா கண்டருளி இரவு 8 மணிக்கு சோடசஉபசாரம்,வேத பாராயணம்,பஞ்ச புராணம், திருமுறை பாராயணம்,தீபாராதனை நடைபெறும்.

No comments:
Post a Comment