Friday, September 25, 2015

புரட்டாசி சதுர்த்தசி ஆனந்த நடராஜர் மஹாஅபிஷேகம்:

புரட்டாசி சதுர்த்தசி ஆனந்த நடராஜர் மஹாஅபிஷேகம்:
26-09-2015 புரட்டாசி 09 சனிக்கிழமை சதுர்த்தசி திதியை முன்னிட்டு மாலை 6 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் ஆடல்வல்லானுக்கு 16 வகை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம்,சிறப்பு அலங்காரம், சோடசஉபசாரம், வேத பாராயணம்,பஞ்ச புராணம், திருமுறை பாராயணம், தீபாராதனை நடைபெறும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...