Thursday, June 30, 2016

ஆனித் திருமஞ்சன பெருவிழா-2016

ஆனித் திருமஞ்சன பெருவிழா-2016
08-07-2016 வெள்ளிக் கிழமை காலை 7-30 மணிக்கு மாணிக்கவாசகர் குருபூஜை-திருவாசகம் முற்றோதல் மாலை 4 மணிக்கு மாணிக்கவாசகர் திருவீதி உலா.

09-07-2016 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தெய்வ தமிழ் வளர்த்த நால்வர் திருவீதி உலா.
10-07-2016 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் ஆடல் வல்லானுக்கு மகா அபிஷேகம்.
காலை 10-மணிக்கு ஆனந்த நடராஜர் பெருமானுக்கு 16 வகை சுகந்த பரிமள திரவியங்களை கொண்டு திருநீராட்டல்
ஆனித் திருமஞ்சன தரிசனம்.
இரவு 7- மணிக்கு திரு ஆபரண அலங்கார காட்சி 
அம்மையப்பனின் திரு நடன திருவீதி உலா.
கோபுர தரிசனம்(கைலாய காட்சி)
இவ்விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வருக வருக என்று அன்புடன் வரவேற்கின்றோம். 

இங்கனம்:
ஆனித் திருமஞ்சன விழாக் குழுவினர்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...