புரட்டாசி சதுர்த்தசி ஆனந்த நடராஜர் மஹாஅபிஷேகம்
14-10-2016 புரட்டாசி 28 வெள்ளிக்கிழமை வளர்பிறை சதுர்த்தசி திதியை முன்னிட்டு மாலை 6.30 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் ஆடல்வல்லானுக்கு 16 வகை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம்,சிறப்பு அலங்காரம், சோடசஉபசாரம், வேத பாராயணம்,பஞ்ச புராணம், திருமுறை பாராயணம், மஹாதீபாராதனை நடைபெறும்.
No comments:
Post a Comment